top of page
baby-shiv_edited_edited.jpg

Bale! baalakumaraa!!

பலே! பாலகுமாரா!!!

Online Religious Quiz

போட்டி விதிமுறைகள்

1.     ‘பலே பாலகுமாரா!!’ புதிர்ப்போட்டி மலேசிய இந்து தர்ம மாமன்றத்தால் நடத்தப்படுகிறது.

2.     இப்போட்டியில் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட இந்து மாணவர்கள் கலந்துக் கொள்ளலாம்.

3.     போட்டியாளர்கள் தமிழ், மலாய் ஆகிய இரு மொழிகளிலும் போட்டியில் பங்கெடுக்கலாம்;தங்கள் பதில்களை அனுப்பலாம்.​

4.     இப்போட்டி 10 சுற்றுகளாக 10 வாரங்களுக்கு நடைப்பெறும். ஒவ்வொரு சுற்றும் ஒருவாரம் நடக்கும்.

5.     ​ஞாயிறு தொடங்கி வியாழன் வரை ஒவ்வொரு நாளும் ஓர் அடியாரைப் பற்றியும் அவர் சம்பந்தமான 5 கேள்விகளும் கேட்கப்படும். போட்டியாளர்கள் பத்தியைப் படித்து கேள்விகளுக்குப் பதில் தேடி கொள்ளலாம்.

6.     5 நாட்கள் கழிந்து ஏழாவது நாள் (சனிக்கிழமை) 25 கேள்விகள் கொண்டு சோதிக்கப்படுவீர்கள். இந்த கேள்விகள் ‘Google Form’ வாயிலாக கேட்கப்படும். அதற்கான இணைப்பு Link சனிக்கிழமை காலை 11.00மணிக்கு முன்னரே மலேசிய இந்து தர்ம மாமன்ற அகப்பக்கத்தில் https://www.maamandram.org/ பதிவேற்றம் செய்யப்படும்.

7.     ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11.00 மணியிலிருந்து 12.00 மணி வரை இணையம் வழி இந்த புதிர்ப்போட்டி நடைபெறும்.

8.     ​வெற்றியாளர்கள் அடுத்த சுற்றுக்குச் செல்வார்கள். 10 சுற்றுக்களில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற வெற்றியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும்.

Syarat Pertandingan

1. Kuiz ‘Bale Baalakumaraa’ dianjurkan oleh Malaysia Hindu Dharma Maamandram.

2. Peserta beragama Hindu dalam lingkungan umur 10 hingga 15 tahun boleh mengambil bahagian.

3. Peserta boleh bertanding dalam bahasa Tamil dan bahasa Melayu dan menghantar jawapan mereka dalam kedua Bahasa tersebut.

4. Pertandingan ini akan berlangsung selama 10 minggu. Tempoh setiap pusingan ialah seminggu.

5. Hari Ahad,Isnin,Selasa, Rabu dan Khamis rencana mengenai seorang Tokoh Hindu dan 5 soalan mengenainya akan diajukan.

 

6.Peserta dinasihatkan membaca perenggan dan mencari jawapan untuk soalan yang diberi. Peserta dinasihatkan membaca perenggan dan mencari jawapan untuk soalan yang diberi.

7. Hari ke tujuh (Sabtu) setiap minggu anda akan diuji dengan 25 soalan aneka pilihan dalam bentuk ‘Google Form’. Pautan akan dimuat naik sebelum jam 11:00 pagi hari Sabtu.

8. Pertandingan ini akan berlangsung pada setiap hari Sabtu dari jam 11:00 pagi - 12:00 pagi di Laman Rasmi Malaysia Hindu Dharma Maamandram. https://www.maamandram.org/.

9.Pemenang yang berjaya boleh beralih ke pusingan seterusnya. Para pemenang yang berjaya dalam 10 pusingan akan dianugerahkan SIJIL Penyartaan dan Penghargaan oleh Malaysia Hindu Dharma Maamandram.

© All rights reserved by Maamandram

bottom of page